திருவனந்தபுரம்: நடிகை நிவேதா தாமஸ் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து கமல்ஹாசனின் பாபநாசம், ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் இவர் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தர்பார் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்