மும்பை: நிதா அம்பானியின் கல்சுரல் சென்டரில் நேற்று இரவு நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி உள்ளன. உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ம்