குஜராத் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டது போல் பாஜக அரசு தகர்க்கப்படும்… ராகுல் காந்தி சூளுரை…

காங்கிரஸ் கட்சிக்கு பந்தயத்தில் ஓடும் குதிரைகள் தான் தேவை, கல்யாண ஊர்வலத்தில் அசைந்து ஆடிச் செல்லும் குதிரைகள் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தொடர்களிடையே பேசிய ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். கடந்த தேர்தலில் 3 மாதங்களுக்கு முன்பு தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் செயல்பட தொடங்கினர் அப்படி இருந்தும் குஜராத்தில் குறிப்பிடும்படியான வெற்றியை பெற்றுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.