தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்ருள்ளார். ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் பழமைவாதியாக அறியப்படும் சயீத் ஜலிலியை வீழ்த்தி மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source Link