What to watch on Theatre & OTT: கருடன், 7/G, Mirzapur 3, Gaganachari; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

7/G (தமிழ்)

7/G (தமிழ்)

ஹரூன் ரஹீத் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘7G’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நானும் ஒரு அழகி (தமிழ்)

நானும் ஒரு அழகி (தமிழ்)

பொழிக்கரையான் இயக்கத்தில் அருண், மேக்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானும் ஒரு அழகி (தமிழ்)’. இத்திரைப்படம் ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பூமர காத்து (தமிழ்)

பூமர காத்து

ஞான ஆரோக்கியராஜ் இயக்கத்தில் சந்தோஷ் சரவணன், சிங்கம் புலி, தேவதர்ஷினி, மனோபாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்பட்ம் ‘பூமர காத்து’. இத்திரைப்படம் ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எமகாதகன் (தமிழ்)

எமகாதகன்

கிஷன் ராஜ் இயக்கத்தில் கார்த்திக் ஶ்ரீராம், ராஷ்மிதா ஹிவாரி, வட்டக்கார சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகன்’. கிராமத்தில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றி பேசும் இத்திரைப்படம் ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gaganachari (மலையாளம்)

Gaganachari

அருண் சந்து இயக்கத்தில் அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ், கணேஷ் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gaganachari’. சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமான இது ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kill (இந்தி)

Kill

லக்ஷ்யா, ராகவ் ஜூயல் மற்றும் தன்யா மானிக்தலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kill’. ஆக்‌ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Despicable Me 4 (ஆங்கிலம்)

கிறிஸ் ரெனாட், பேட்ரிக் டெலேஜ் இயக்கத்தில் ஸ்டீவ் கேரல், கிறிஸ்டன் வீக், பியர் காஃபின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Despicable Me 4’. அனிமேஷன் பேண்டஸி திரைப்படமான இது ஜூலை 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Beverly Hills Cop: Axel F (ஆங்கிலம்) – Netflix

மார்க் மோலோய் இயக்கத்தில் எடி மர்பி, ஜோசப் கார்டன் லெவிட், டெய்லர் பைஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Beverly Hills Cop: Axel F’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Space Cadet (ஆங்கிலம்) – Amazon Prime Video

Space Cadet

லிஸ் டபிள்யூ. கார்சியா இயக்கத்தில் எம்மா ராபர்ட்ஸ், டாம் ஹாப்பர், பாப்பி லியு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Space Cadet’. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

He Went That Way (ஆங்கிலம்) – Jio Cinema

He Went That Way

ஜெஃப்ரி டார்லிங் இயக்கத்தில் ஜேக்கப் எலோர்டி, பேட்ரிக் ஜே. ஆடம்ஸ், சச்சரி குயின்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘He Went That Way’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Sashimadhanam (ஆங்கிலம்) – ETV Win

Sashimadhanam

வினோத் கலி இயக்கத்தில் சோனியா சிங், கேசவ் தீபக், ரூபா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sashimadhanam’. காதல், காமெடி திரைப்படமான இது ‘ETV Win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mirzapur Season 3 – Amazon Prime Video

Mirzapur Season 3

குர்மீத் சிங் மற்றும் ஆனந்த் ஐயர் இயக்கத்தில் அலி ஃபசல், பங்கஜ் திரிபாதி, ரசிகா துகல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைத்தொடர் ‘Mirzapur 3’. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

கருடன் (தமிழ்) – Amazon Prime Video

கருடன் (தமிழ்) – Amazon Prime Video

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் அப்பாவி சூரி, ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பதற்காகக் காரணம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Haraa (தமிழ்) – Aha

Haraa

விஜய் ஶ்ரீ இயக்கத்தில் மோகன், அனுமோல், கே.மனோஹரன், யோகி பாபு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Haraa’. கதாநாயகன் மோகன் தொடர் கொலைகளில் ஈடுபடுகிறார். அவரை காவல் துறையினர் வலைவீசித் தேடுகின்றனர். இந்தக் கொலைகளுக்கான காரணமும், மோகனின் பின்னணியும் என்ன என்பதை ஆராய்வதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bob Marley: One Love (ஆங்கிலம்) – Amazon Prime Video

Bob Marley: One Love

ரெனால்டோ மார்கஸ் கிரீன் இயக்கத்தில் கிங்ஸ்லி பென் – ஆதிர், லஷானா லிஞ்ச், ஜேம்ஸ் நார்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bob Marley: One Love’. உலகப் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞரான பாப் மார்லியின் வாழ்க்கைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Malayalee From India (மலையாளம்) – SonyLiv

Malayalee From India

டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி, ஶ்ரீனிவாசன், அனஸ்வர்யா ராஜன், சலீம் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Malayalee From India’. வேலையில்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்க்கையைப் பற்றியது இதன் கதை. இத்திரைப்படம் ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Srikanth (இந்தி) – Netflix

Srikanth

விழிச்சவாலுடைய இந்தியாவின் முன்னணி இன்டஸ்ட்ரியலிஸ்ட்டான ஶ்ரீகாந்த் பொல்லாவினுடைய பயோபிக் இது. பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் ஶ்ரீகாந்த் பொல்லாவாக நடித்துள்ளார். ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷார் ஹிரனானந்தனி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.