நாளை ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கலவரம் வெடித்தது. தற்போதும் அதாவது ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இதுவரை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்றே வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளதால் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆயினும் ஆங்காக்கே அவ்வப்போது கலவரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.