டெல்லி சிபிஐ சந்தோஷ் காளி விவகாரம் குறித்த விசாரணையை எதிர்த்த மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநிதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காளி கிராமத்தில் பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக் கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்தியாவை உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை […]