ராஞ்சி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் ஜார்கண்ட் மாநில முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாதால் சம்பாய் சோரன் […]