சென்னை: சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார் அந்த நடிகை. பல பிரமாண்ட படங்களின் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு; ஒருவழியாக ஒரு இயக்குநரின் முதல் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு பாம்பு நடிகரோடு காதல் கிசுகிசு கிளம்பிய சூழலில் அண்மையில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. திருமணத்தை