\"மக்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்..\" பிரதமர் மோடியை பாராட்டி பேசிய புதின்

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்று பேசிய புதின், “நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்குத் தெரியும் என்று புகழ்ந்து பேசினார். இந்தியா – ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்தியா – ரஷ்யா இடையேயான
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.