ரஷ்யாவில் கிடைத்த உற்சாக வரவேற்பு.. பிரதமர் மோடி – புதின் சந்திப்பு.. ஆலோசிக்கப்போவது என்ன?

மாஸ்கோ: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியின் ரஷ்ய சுற்றுப்பயனம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. புதின் – மோடி இடையே நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் இன்று மோடிக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.