Hit list movie: ஓடிடியில் வெளியாகும் ஹிட் லிஸ்ட் படம்.. இரண்டு தளங்களில் வெளியாகுதுங்க!

சென்னை: இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக என்ட்ரி கொடுத்த படம் ஹிட் லிஸ்ட். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் கடந்த மே மாதம் 31ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசானது. கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். படம் ரிலீசாகி ரசிகர்களிடையே பாசிட்டிவான ரெஸ்பான்சை பெற்றிருந்த நிலையில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.