ஆசைகளும் கனவுகளும் தங்கச்சுரங்கங்களைவிட ஆழமாக பயணிக்கும்போது.. தங்கலான் ட்ரெயிலருக்கு ரெடியா மக்களே!

சென்னை: நடிகர் விக்ரம் பொன்னின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கேஜிஎஃப் மக்களின் வாழ்க்கையை கூறும் படமாக தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.