சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடரின் அப்பா ஹாஸ்டலில் இருக்கும் வார்டன் சாரதாவை பார்க்க வருகிறார். ரவுடிகள் சாரதாவை ரூம் மாற்றிவிடுவதால், சாரதாவை எங்கு தேடியும் கிடைக்காததால் வருத்தத்துடன் மருத்துவமனையில் இருந்து கிளப்புகிறார். மறுபக்கம் வீட்டில்,