சரக்கு, கஞ்சா இருக்காது.. கூலி பக்கவான ரஜினி படமா இருக்கும்.. லோகேஷ் கனகராஜ்!

சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மிக்பெரிய அளவில் வெற்றி பெற்று, கலேக்ஷனை அள்ளிய போதும் இந்த படம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தால், தான் அடுத்து இயக்க இருக்கும் கூலி படத்தில், முந்தையாக தவறுகளை திருத்திக்கொண்டு, பக்காவான படமாக வெளியிடுவேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.