சென்னையில் தற்போதுள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டிடங்கள் மற்றும் சிறிய மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் கட்டடங்கள் அதிகரித்துள்ளதோடு மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் கழிவுநீர் உற்பத்தி அதிகரிப்பை சமாளிக்கத் தேவையான சிறந்த கழிவுநீர் அமைப்புகள் தேவைப்படுகிறது. பல சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இதனை சீர் செய்யும் […]