மணிப்பூர் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி. ஒரு ஆண்டிற்கும் மேலாக அங்கு பிரச்னை இருந்து வருகிறது. பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. நேற்று மூன்றம் முறையாக ராகுல்காந்தி மணிப்பூருக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் […]