ஈரானில் பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுப்பு : விமான நிறுவன அலுவலகம் மூடல்

தெஹ்ரான் துருக்கி விமான நிறுவன பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அரசு விமான நிறுவன அலுவலத்தை மூடியுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றி வருவதால் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப்அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது சென்ற ஆண்டு தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி  காவ்லதுறை நடத்திய தாக்குதலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனா அங்கு போராட்டங்கள் வெடித்தன. அந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.