கேங்டாக்: சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான டென்சிங் நோர்பு லாம்தா, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். இதன் மூலம் எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை ஆகியுள்ளது சிக்கிம் சட்டசபை. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் லோக்சபா தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்தது. மொத்தம் 32 இடங்கள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் 31
Source Link