கௌதம் மேனன் – மம்மூட்டி இணையும் படத்தின் பூஜை.. மீண்டும் களமிறங்கிட்டாருப்பா கௌதம்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். கடைசியாக அவரது இயக்கத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.