சென்னையை விட கோவா காற்று உப்பு தன்மை கம்மி, புழுக்கம் குறைவு! ஃபீல் செய்துள்ளீர்களா? காரணம் இவைதான்!

கோவா: என்னதான் கடலோரத்தில் இரு நகரங்களும் அமைந்திருந்தாலும், கோவாவிலும் சென்னையிலும் வீசும் காற்று வெவ்வேறு விதமாக உணரப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இரு நகரங்களுக்கும் சென்றவர்கள் கோவாவின் காற்று ரிப்ரஷாகவும், சென்னையில் வியர்த்து வடிவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு, புவியியல் அமைவிடம், பருவநிலை, ஈரப்பதம் மற்றும் கடலை ஒட்டிய தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. {image-beachfun1-1720618560.jpg
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.