மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன் – கர்நாடக பாஜக எம்.பி

ரமேஷ் ஜிகாஜினகி, சிக்கோடி தொகுதியில் மூன்று முறையும், பிஜப்பூர் தொகுதியில் நான்கு முறையும் தொடர்ந்து ஏழு முறை எம்.பி.யாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தனக்கு மத்திய கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.