சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் ரூ.100 மதிப்பிலான கலைஞர் நினைவு நாணயம் வெளியிட மோடி தலைமையிலான மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கோப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, அவரை கவுரப்படுத்தும் வகையில், ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மத்தியஅரசு அனுமதி அளித்தால், கலைஞர் கருணாநிதியின் நூறாவது […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/07/Karunanithi-Rs100-rupees.jpg)