சென்னை: நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள். 10 வயது வித்தியாசத்தில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று