விஜயகாந்த்தை அசிங்கப்படுத்திய ஹிந்திக்காரர்கள்.. சண்டைக்கு சென்ற குஷ்பூ.. வேற லெவல் ப்பா

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் அவர் குறித்த நினைவுகளை அவரோடு பணியாற்றியவர்கள் பகிர்ந்துவருகிறார்கள். இந்தச் சூழலில் விஜயகாந்த்துக்காக நடிகை குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்து ரசிகர்களை உச்சக்கட்ட நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுகுறித்து இதில் பார்க்கலாம். விஜயகாந்த் தமிழ்நாட்டில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.