அவதூறு வழக்கு.. சாட்டை துரைமுருகன் விடுவிப்பு.. நீதிமன்ற காவலில் அனுப்ப கோர்ட் மறுப்பு

தென்காசி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவலில் அனுப்ப கோர்ட் மறுத்துவிட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்க வந்திருந்த போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.