சலுகை விலையில் TATA Croma 1.5 டன் ஏசி… மின்சார சிக்கனத்திற்கும் கியாரண்டி..!!

கோடையில் மட்டுமல்ல அனைத்து ஆஅண்டு முழுவது ஏசி தேவைப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. தற்போது வீட்டில் AC வாங்கி பொருத்த பல ஆர்வம் காட்டுகின்றனர். ஏசி ஆடம்பர பொருள் என இருந்த காலம் போய் விட்டது. இந்நிலையில் நீங்கள் ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு சலௌகை விலையில் வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது.

டாடாவுக்குச் சொந்தமான குரோமாவில் ஏசி வாங்கும் போது, இப்போது பெரும் தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு முன் எந்த வகை ஏசி உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். தற்போது மின்சார சேமிப்பிற்கான இன்வர்டர் வகை ஏசி அதிக அளவில் வாங்கப்படுகிறது. எனவே இந்த வகையில் புதிதாக சந்தைக்கு வந்துள்ள ஏசி பற்றி அறிந்து கொள்வோம்

டாடாவின் Croma 4 in 1 Convertible 1.5 Ton 3 Star Inverter Split AC பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதனை தள்ளுபடி விலையில் பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து Croma 4 in 1 Convertible 1.5 Ton 3 Star Inverter Split AC வாங்க ஆர்டர் செய்யலாம். இதில் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். தவிர, இதில் உள்ள அம்சங்களும் சிறப்பாக உள்ளது

இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட டாடா ஸ்பிளிட் ஏசி

டாட்ட கொண்டுவந்துள்ள ஸ்பிளிட் ஏசியில் உள்ள பல சிறப்பு அம்சங்கள் உள்ளன, இது மற்ற ஏசிவற்றிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. இதை வீட்டில் நிறுவினால், மின்சாரத் கட்டணத்தை பெரிய அளவில் சேமிப்பு ஏற்படும் என நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இது ஒரு இன்வெர்ட்டர் ஏசி. இது மின்சார சிக்கனத்திற்கு சிறந்த மாடல்.

ஈடு இணையற்ற வடிவமைப்பு கொண்ட டாடா ஸ்பிளிட் ஏசி

வடிவமைப்பு பார்வையில் இருந்தும் டாடா ஸ்பிளிட் ஏசி மிகவும் சிறப்பானதாக உள்ளது. ஏனெனில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். நிறுவனம் அதன் சிறப்பாக பொருத்தத்திற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.

டாடா ஸ்பிளிட் ஏசி விலை விபரம்

டாடா ஸ்பிளிட் ஏசியை வாங்க ரூ.30,990 செலவழிக்க வேண்டும். இதில் பல வங்கி சலுகைகளும் கிடைக்கும். HDFC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால், 2,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், டாடா ஸ்பிளிட் ஏசி உங்களுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.