மதுக்கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது : அமைச்சர் முத்துசாமி 

ஈரோடு தமிழக அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் மதுக்க்டைகளை குறைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று ஈரோட்டில் தமிழக அமைசசர் முத்துசாமி செய்தியாளர்களிடம் ”விக்கிரவாண்டியில் அண்டை மாநிலத்தில் இருந்து சாராயத்தை வாங்கி குடித்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்த முடியாது. அனைவருக்கும் இது நன்றாக தெரிந்ததுதான். காவல்துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.