விசாகப்பட்டினம்: தி டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை அலுவலகத்தை சூறையாடி தீ வைத்த நாயுடு தொண்டர்கள்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் The Deccan Chronicle ஆங்கிலப் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. The Deccan Chronicle பத்திரிகையில் விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்படுவதாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரையால் கொதிப்படைந்த தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள், விசாகப்பட்டினத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.