அகமதாபாத்: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத்தில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் ஏன் தேர்வு எழுதினர் என்பதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது.
Source Link