அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!

Anant Ambani Baraat Ceremony: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண விழா இன்று தொடங்கிய நிலையில், அதற்கு வருகை தந்த நட்சத்திரங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகைகளின் காஸ்ட்யூம்களை இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.