சென்னை தமிழக அரசின் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிகளிலும், புதுச்சோி ஜிப்மா் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் […]