சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,ரம்யா, தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல திடீரென அவளுக்குள் ஒரு சக்தி வருவதை அடுத்து, அவள் ரம்யாவை கழுத்தை பிடித்து பேரருக்குள் இறங்கி மூடி போட்டு மூடி மலையில் இருந்து தள்ளி விடுகிறாள். மறுபக்கம் தீபாவை தேடி வரும் கார்த்திக் ஒரு