சென்னை: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குகள் என காங்கிரஸ் கட்சியினருக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 15ந்தேதி பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடி வருகிறது. இந்த நாளில், மாநிலம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட […]