மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டங்கள் தீட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு