மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் தொடரும் நிலையில், ரஷ்யாவுக்காக இந்திய இளைஞர்கள் பலரும் போர்க் களத்தில் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேரடியாக ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்குப் பின்னர் களத்தில் நடக்கும் மாற்றம் குறித்து பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர் சில
Source Link