சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில கலவையான விமர்சனங்களையும் இந்த படம் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு குறித்து பேசியுள்ளார். வழக்கமாக