சிம்லா: அரசனை நம்பி புருஷனை கைவிடலமா? என ஒரு பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்ப இமாச்சல பிரதேசத்தில் சுயேச்சைகள் 3 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமாகி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அதோடு இமாச்சல பிரதேச சட்டசபையில் வரலாற்றில் இதுவரை இல்லாத
Source Link