சென்னை: மாடல் அழகியாக வலம் வந்த அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மேரி சார்ஜ் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். குடும்ப குத்துவிளக்காக சினிமா பயணத்தை தொடங்கிய இவர், தற்போது பெட்ரூம் காட்சியில் நடிக்கவும் ஓகே சொல்லி, சம்பளத்தை மட்டும் ஏகத்திற்கும் உயர்த்தியுள்ளார். கொடி படத்தில் தனுஷூக்கு