புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ‛ரத்ன பந்தர்’ 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த அறையின் உள்ளே இருக்கும் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன. ஒடிசாவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக
Source Link