திருப்பத்தூர்: ஒரே ஒரு யானை ஆம்பூரில் ஆட்டம் காட்டி வருகிறதாம்.. இந்த யானை பொதுமக்களுக்கு ஏராளமான இடையூறுகளை தந்துவருகிறது. ஆம்பூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. உலா வந்த ஒற்றை தந்த யானையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் மற்றும் டஸ்கர்:
Source Link