காத்மண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி இன்று பதவியேற்க உள்ளார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் சர்மா ஒலி. நேபாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப
Source Link