விஜய்யின் ’புலி உறுமுது’ பாடலின் சரணத்தை நான்தான் எழுதினேன்.. விஜய் ஆண்டனி சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.