ஒரு வழியாக வந்தாச்சி அப்டேட்.. நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Viduthalai Part 2 First Look: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.