போபால்: டிகிரி வாங்கி ஒரு பயனும் இல்லை என்றும், மாணவர்கள் பஞ்சர் கடை வைத்து பிழைத்து கொள்ளலாம் என்றும் மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி திறப்பு விழாவில் இப்படி பேசியதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசி தரூரும் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று
Source Link