டெல்லி பாஜக தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், இந்தியாவிலும் பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா சாடியிருந்தார். காங்கிரஸ் கட்சி […]
