விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் அன்னியூா் சிவா…

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வைச் சேர்ந்த அன்னியூா் சிவா இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி அங்கு இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை 14ந்தேதி நடைபெற்றது. . இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்ட  திமுகவின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.