சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கமான கலாட்டாக்கள், சண்டைகள், பரஸ்பர கைகோர்த்தல்கள் என அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. சாப்பாட்டு மேஜையில் தன்னுடைய கோபத்தை கோமதி காட்ட முயல, அதை புரிந்துக் கொள்ளாமல் சகஜமாக பாண்டியன் செயல்படுகிறார். இதுகுறித்து தன்னுடைய மருமகள்கள் ராஜி, மீனாவிடம் கோமதி அங்கலாய்க்க, அங்கு வரும்
