மில்வாகீ குடியரசுக் கட்சி தனது அமெரிக்க அதிபர் வேட்பாளராக டிரம்ப்பை அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிட உள்ளனர். இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் என்பதால் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்து மாகாணங்களில் நடைபெற்றல் குடியரசு கட்சியினரிடையே டிரம்புக்கு […]