கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு சொன்னார்.. திருமணம் குறித்து ஓபனாக பேசிய நெப்போலியன்

சென்னை: நடிகர் நெப்போலியன் 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர். ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்த அவர், போக்கிரி படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்த அவர்; இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.